Upcoming Event: 2nd Preethi Advanced Arthroplasty Course (PAAC) 2026 | Date: August 8 & 9, 2026 | Venue: TR Auditorium 8th Floor, Preethi Hospitals, Madurai.
Upcoming Event: Preethi"s Latch On - Date: August 2, 2026 - Venue: TR Auditorium 8th Floor, Preethi Hospitals, Madurai. Register Now | 2nd Preethi Advanced Arthroplasty Course (PAAC) 2026 - Date: August 8 & 9, 2026 - Venue: TR Auditorium 8th Floor, Preethi Hospitals, Madurai. Register Now

Book an Appointment

Please enable JavaScript in your browser to complete this form.
Consent

Book an Appointment

[xyz-ips snippet="home-banner-form"]

கட்டுரைகள்

மதுரையின் சிறந்த பல்நோக்கு மருத்துவமனை

மதுரையின் முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான ப்ரீதி மருத்துவமனை, அதன் அதிநவீன சிகிச்சைகள் மற்றும் மருத்துவர்-நோயாளி அணுகுமுறைக்கு பெயர்பெற்றது. எங்கள் மருத்துவமனையில் அனைத்து வகையான உடல்நல பிரச்சனைகளுக்கும் சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. 24 மணி நேர மருத்துவ சேவையை வழங்கும் ப்ரீதி மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த மற்றும் கைதேர்ந்த மருத்துவ நிபுணர் குழு உள்ளனர். பல ஆண்டுகளாக மருத்துவமனையின் சிறப்பான பணியால் எண்ணற்ற மக்களின் உயிர்கள் காப்பாற்றபட்டுள்ளது. இந்த மருத்துவமனை மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கைச் சின்னமாக உள்ளது.

உடல்நலப் பிரச்சினை குறித்து உறுதியாகத் தெரியவில்லையா? நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்!

[drawattention]
[ivory-search id="6866" title="AJAX Search Form"]
மருத்துவ துறைகள்

உங்களின் நலத்தைப் பாதுகாக்க உயர்தர மருத்துவ சிகிச்சை முறைகள்

விபத்து மற்றும் அவசர சிகிச்சை

மேம்பட்ட பராமரிப்பு, புத்துயிர் மற்றும் ஆரம்ப சேதக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மூலம் பொன்னான நேரத்தில் உடனடி பராமரிப்பு வழங்கப்படுகிறது.

எலும்பியல் சிகிச்சை

எலும்பியல் மற்றும் அதன் துணைப்பிரிவில் கைதேர்ந்த எங்கள் மருத்துவர்கள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு மேம்பட்ட மற்றும் புகழ்பெற்ற மையங்களில் பயிற்சி பெற்றவர்கள்.

மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம்

பெண்களின் நலம், கருவுறுதல் பராமரிப்பு மற்றும் IVF போன்ற குழந்தையின்மை சிகிச்சை மற்றும் சிக்கலான மற்றும் அதிக ஆபத்துள்ள பிரசவங்களுக்கு சிறந்த சிகிச்சை.

இதய அறுவை சிகிச்சை

சிறந்த உடல் நலத்திற்கும் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அடைவதற்காக இதய நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை வசதி.

சிறுநீரக மருத்துவம்

மேம்பட்ட நோயறிதல் நடைமுறைகள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய மதிப்பீடு, டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் கடுமையான அல்லது நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்கான விரிவான பராமரிப்பு.

மற்றும் பல

எங்கள் மருத்துவத் தலைவர்கள்

எங்கள் வல்லுநர்கள் சிறந்த மருத்துவ சிகிச்சை பெறும் சூழலை உருவாக்கி, எங்களை வழி நடத்துகிறார்கள்.

"மருத்துவக் கலை எங்கு நேசிக்கப்படுகிறதோ, அங்கே மனிதநேயமும் இருக்கிறது."

MS. (Ortho) ., D. (Ortho)
தலைமை: எலும்பியல் & விபத்து சிகிச்சைப் பிரிவு
MD, DGO, DNB (OG), MNAMS
முதுநிலை ஆலோசகர், மகப்பேறு & பெண்கள் நல மருத்துவம்

சிறப்பம்சங்கள்

24*7 சிறப்பு மருத்துவர்களின் அணுகுமுறை

பல தரப்பட்ட மருத்துவ சேவைகள்

NABH அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை

தனிப் பயனாக்கப்பட்ட பராமரிப்பு

நோயாளிகளுக்கு மருத்துவக் கல்வி

குறைந்த கட்டணம்

நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பு

எலும்பியல், அனஸ்தீசியா, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் டிப்ளமோ போன்ற பிரிவில் டிஎன்பி அங்கீகரிக்கப்பட்டது.

உயிரியல் மருத்துவக் கழிவு மேலாண்மை

நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும் உடல்நலக் கேடுகளைக் குறைக்க, எங்களின் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் உயிரி மருத்துவக் கழிவுகளை நிர்வகிப்பதற்கான பல்வேறு செயல்பாட்டு நடைமுறைகளைக் கையாளுகின்றனர்.

மருத்துவச் சேவைக் குறித்து எங்கள் நோயாளிகளின் கருத்து

Posted on Google Google
Susila Esther profile picture
Susila Esther
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
We admitted my mother for an appendix operation under the care of Dr. Vignesh Mani. We are very thankful for the doctor’s care and the overall service provided by the hospital. The staff nurses were very caring, supportive, and attentive throughout our stay. My sincere thanks to Nurse Suriya, Nurse Nagarathinam, Nurse Jai Kaleeshwari, and Nurse Thilagavathi for their excellent care, kindness, and dedication. I would also like to extend my heartfelt thanks to Mr. Karan (IP) and Mr. Tamil Mani for their support and assistance. The housekeeping staff, Pappathi, Latha, and Selvi, were also helpful. However, housekeeping services could be maintained more consistently to improve the overall patient experience. Overall, we are happy with the service and nursing care provided by the hospital. Thank you to the entire team for taking good care of my mother during her treatment and surgery. Sincere thanks to Dr. Vignesh Mani, the nursing team, IP staff, and housekeeping staff for your support and care.
Posted on Google Google
Preethi Rayan profile picture
Preethi Rayan
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
I came for master health checkup, all the procedure routine went smoothly and I recieved my report on the same day. Recommendable..
Posted on Google Google
Vishakan Nagaraj profile picture
Vishakan Nagaraj
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Siva Kumar sir and Arul sir done excellent job kindly treated , Nurses done all needful
Posted on Google Google
Archana A profile picture
Archana A
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
I had a great experience with the dermatologist Dr Karpaga Priya. The doctor was friendly, patient, and attentive, taking the time to understand my concerns and explain the treatment clearly. The approach was professional, reassuring, and thorough. The overall experience was very pleasant. Highly recommended for anyone looking for a knowledgeable and approachable dermatologist!
Posted on Google Google
DR.SASI DHARAN profile picture
DR.SASI DHARAN
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
I went for my sister hair loss , and attend dr. Karpaga priya , mam is very professional and found exact reason for my sister hair loss due to thyroid problem . She told it is new came thyroid problem . Now my sister doing well . Thank u karpaga priya mam .
Posted on Google Google
BVK PKN profile picture
BVK PKN
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
I had a skin treatment and felt very comfortable and well cared for throughout the session. A special thanks to Madam Karpaga Priya for the treatment. Thank you! 😊

மருத்துவ வல்லுநராக வேண்டுமா?

மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர்கள், பிஸியோதெரபிஸ்ட்கள், தொழில்சார் சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் போன்ற மருத்துவ வல்லுநர்கள் & செவிலியர்களை ஆதரிப்பதற்காக ப்ரீதி இன்ஸ்டிடியூட் ஆஃப் அலைட் ஹெல்த் சயின்ஸ் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது

சிறப்பம்சங்கள்

9361806346

Scroll to Top

Preethi Hospitals

Make an Appointment

Delivering quality care to get better. Book an appointment now!

Please enable JavaScript in your browser to complete this form.
Consent