மதுரையின் சிறந்த பல்நோக்கு மருத்துவமனை
மதுரையின் முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான ப்ரீதி மருத்துவமனை, அதன் அதிநவீன சிகிச்சைகள் மற்றும் மருத்துவர்-நோயாளி அணுகுமுறைக்கு பெயர்பெற்றது. எங்கள் மருத்துவமனையில் அனைத்து வகையான உடல்நல பிரச்சனைகளுக்கும் சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. 24 மணி நேர மருத்துவ சேவையை வழங்கும் ப்ரீதி மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த மற்றும் கைதேர்ந்த மருத்துவ நிபுணர் குழு உள்ளனர். பல ஆண்டுகளாக மருத்துவமனையின் சிறப்பான பணியால் எண்ணற்ற மக்களின் உயிர்கள் காப்பாற்றபட்டுள்ளது. இந்த மருத்துவமனை மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கைச் சின்னமாக உள்ளது.

















